ஆசை நிறைவேறாமல் மறைந்துபோன பிரபாஸின் பெரியப்பா கிருஷ்ணம் ராஜூ.. என்ன ஆசை தெரியுமா
கிருஷ்ணம் ராஜூ
தெலுங்கு திரையுலகில் Rebel star கிருஷ்ணம் ராஜூ. இவர் நேற்று உடல்நல குறைவு காரணமாக காலமானார்.
நடிகர் கிருஷ்ணம் ராஜூ தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸின் பெரியம்மா ஆவார். நடிகர் பிரபாஸின் திரையுலக வளர்ச்சியில் கிருஷ்ணம் ராஜுவின் மிகப்பெரிய பங்கு வகித்துள்ளார்.
நிறைவேறாத ஆசை
இந்நிலையில், 42 வயதாகும் நடிகர் பிரபாஸுக்கு திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று ஆசையுடன் இருந்துள்ளாராம் நடிகர் கிருஷ்ணம் ராஜூ.
ஆனால், அந்த ஆசை அவர் உயிருள்ளவரை நிறைவேறவில்லை என்று டோலிவுட் வட்டாரத்தில் கூறுகின்றனர்.
கிருஷ்ணம் ராஜூ அவர்களின் மறைவு தெலுங்கு திரையுலகிற்கு மாபெரும் இழப்பு என்பதில் சந்தேகமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read This : உலகநாயகன் கமல் ஹாசன் தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.. அப்போது எப்படி இருக்கிறார் பாருங்க