உலகநாயகன் கமல் ஹாசன் தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.. அப்போது எப்படி இருக்கிறார் பாருங்க

By Kathick Sep 12, 2022 04:50 AM GMT
Report

கமல் ஹாசன்

திரையுலகில் பல சாதனைகளை படைத்த பன்முக திறைமைகொண்ட நபர் உலகநாயகன் கமல் ஹாசன்.

இவர் நடித்து வெளிவந்த விக்ரம் திரைப்படம் உலகளவில் ரூ. 430 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

உலகநாயகன் கமல் ஹாசன் தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.. அப்போது எப்படி இருக்கிறார் பாருங்க | Kamal Haasan With His Mother Rajalakshmi

அதுமட்டுமின்றி 100 நாட்களையும் கடந்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிகொண்டு இருக்கிறது. 1954ஆம் ஆண்டு ஸ்ரீநிவாசன் மற்றும் ராஜலக்ஷ்மி எனும் தம்பதிக்கு பிறந்தவர் தான், கமல் ஹாசன்.

தனது அம்மாவுடன் கமல்

இந்நிலையில், நடிகர் கமல் ஹாசன் தனது தாய் ராஜலக்ஷ்மியுடன் தனது இளம் பருவத்தில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.

இதில் நடிகர் கமல் ஹாசன் எப்படி இருக்கிறார் என்று நீங்களே பாருங்க.. இதோ அந்த புகைப்படம்..

உலகநாயகன் கமல் ஹாசன் தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.. அப்போது எப்படி இருக்கிறார் பாருங்க | Kamal Haasan With His Mother Rajalakshmi

Also Read This : வெற்றிமாறன் இயக்கத்தில் ரஜினிகாந்த், கமல் ஹாசன், தனுஷ்.. முதல் முறையாக இணைந்த கூட்டணி..


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US