மாடர்ன் உடையில் இளசுகளை மயக்கும் 19 வயது கீர்த்தி ஷெட்டி!.. குவியும் லைக்ஸ்
கீர்த்தி ஷெட்டி
தென்னிந்திய சினிமாவில் சென்சேஷனல் நடிகையாக வளர்ந்து வருபவர் தான் நடிகை கீர்த்தி ஷெட்டி. இவர் விஜய் சேதுபதி நடிப்பில் தெலுங்கில் வெளியான உப்பெண்ணா என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார்.
தற்போது பிரபல நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக ஒப்பந்தம் ஆகியுள்ளார் கீர்த்தி ஷெட்டி.

புகைப்படம்
சோசியல் மீடியாவில் கீர்த்தி ஷெட்டி புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாகவைத்துள்ளார். இந்நிலையில் இவர் மாடர்ன் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை கீர்த்தி ஷெட்டி பகிர்ந்துள்ளார்.
தற்போது அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.

நடிகர் வினீத்தை நியாபகம் இருக்கிறதா, அவரின் மனைவி மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா?
மனைவியுடன் சண்டையை தவிர்க்க 21 வது மாடியின் பால்கனியில் இருந்து இறங்கிய கணவன்: காத்திருந்த சோகம் News Lankasri
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan