சொகுசு வீடு வாங்கிய நடிகை க்ரித்தி சனோன்.. அடேங்கப்பா! இத்தனை கோடியா?
க்ரித்தி சனோன்
பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் க்ரித்தி சனோன். இவர் 1: Nenokkadine என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
பின் பாலிவுட் பக்கம் சென்ற க்ரித்தி சனோனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தில்வாலே, ஹவுஸ்ஃபுல் 4, மிமி, ஆதிபுருஷ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.
மேலும் தற்போது தனுஷுடன் இணைந்து Tere Ishk Mein என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இத்தனை கோடியா?
இந்நிலையில், பாலிவுட்டின் திறமையான மற்றும் அழகான நடிகை என பெயர் பெற்ற கிருத்தி சனோன், மும்பையின் ஆடம்பர பகுதிகளில் ஒன்றான பாந்திரா பாலி ஹில்லில் கடற்கரை அருகே சொகுசு வீடு ஒன்றை வாங்கி உள்ளார்.
இதன் மதிப்பு ரூ 78. 20 கோடியாகவும். அவரது புதிய வீடு 7,302 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த வீட்டில் 6 கார் பார்க்கிங் வசதி உள்ளதாம்.

விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri