கடற்கரை அருகில் வீடு வாங்கிய நடிகை.. விலையை கேட்டால் தலை சுற்றும்

By Parthiban.A Aug 17, 2025 05:39 PM GMT
Report

சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்கள் அல்லது நடிகைகள் புது வீடு வாங்குகிறார்கள் என்றால் அந்த செய்தி பெரிய அளவில் பேசப்படும்.

அதற்கு காரணம் விலையாக தான் இருக்கும். தற்போது ஹிந்தி நடிகை க்ரித்தி சனோன் மும்பையில் ஒரு புது வீட்டை வாங்கி இருக்கும் செய்தி தான் வைரல் ஆகி இருக்கிறது.

கடற்கரை அருகில் வீடு வாங்கிய நடிகை.. விலையை கேட்டால் தலை சுற்றும் | Kriti Sanon Buys Luxury House For 78 Cr

கடற்கரையில் வீடு

மும்பையில் பாந்த்ராயில் மிகவும் ஆடம்பரமான பகுதியான பாலி ஹில் பகுதியில் கடற்கரை அருகில் இருக்கும் காட்டியதில் duplex penthouse வாங்கி இருக்கிறார்.

14 மற்றும் 15வது மாடியில் இருக்கும் அந்த பெண்ட்ஹவுஸ் 7,302 சதுர அடி பரப்பளவு கொண்டது. 78.2 கோடி ரூபாய் கொடுத்து அவர் அந்த வீட்டை வாங்கி இருக்கிறார்.

இதற்கு முன் க்ரித்தி சனோன் வாடகை வீட்டில் தான் வசித்து வந்தார். அந்த வீட்டுக்கு மாதம் 10 லட்சம் ரூபாய் வாடகையாக கொடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

க்ரித்தி சனொன் தற்போது தனுஷ் ஜோடியாக Tere Ishk Mein என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அதன் ஷட்டிங் ஏற்கனவே நிறைவடைந்துவிட்டது.

GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US