50 பேருக்கு முன் என்னை மோசமாக திட்டிவிட்டார்.. கதறி அழுத அதிபுருஷ் நடிகை க்ரித்தி சனோன்
நடிகை க்ரித்தி சனோன் ஆதிபுருஷ் படத்தில் சீதை வேடத்தில் நடித்து இருந்தார். அந்த படம் பெரிய அளவில் வசூலிக்கவில்லை என்றாலும் 2021 க்ரித்தி சனோன் நடித்த மற்றொரு படமான மிமி என்ற படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது.
க்ரித்தி சனோனுக்கு கிடைத்த இந்த பெருமைக்காக ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்களும் வாழ்த்து மழை பொழிந்தனர்.
அசிங்கப்படுத்திய Choreographer
இந்நிலையில் க்ரித்தி சனோன் தற்போது அளித்திருக்கும் பேட்டியில் தான் சினிமாவுக்கு முன்பு மாடலிங்கில் நுழைந்த போது பட்ட அசிங்கம் பற்றி பேசி இருக்கிறார்.
'அது என்னுடைய முதல் ரேம்ப் ஷோ, எனது ஹை ஹீல்ஸ் புல்லில் அடிக்கடி மாட்டிக்கொண்டது, அதை பார்த்து choreographer என்னை திட்டிவிட்டார்.'
'50 பேருக்கு முன்னாள் அவர் என்னை அப்படி திட்டியதால் நான் அழுதுவிட்டேன். அதற்கு பிறகு நான் அந்த choreographer உடன் பணியாற்றவில்லை' என க்ரித்தி சனோன் கூறி இருக்கிறார். .

கடலில் நீராடிய 10க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கால் முறிவு - திருச்செந்தூரில் பரபரப்பு! IBC Tamilnadu

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri
