நயன்தாரா-சமந்தா ஜோடியாக நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் சென்னை வசூல் விவரம்

By Yathrika May 05, 2022 06:09 AM GMT
Report

விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெற்றிகரமாக ரிலீஸ் ஆகிவிட்டது. படத்திற்கு பெரிய அளவில் விமர்சனங்கள் வரவில்லை என்றாலும் ஓரளவிற்கு நல்ல படமாக அமைந்துள்ளது.

இப்படத்தை அடுத்து விக்னேஷ் சிவன், அஜித்தின் 62வது படத்தை இயக்க இருக்கிறார், லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

இதுவே சீக்கிரம் வந்த அப்டேட் என்பதால் படம் குறித்து வேறு எந்த தகவலும் இல்லை.

நயன்தாரா-சமந்தா ஜோடியாக நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் சென்னை வசூல் விவரம் | Krk Film Chennai Bo

சென்னை வசூல்

ஒருபக்கம் காத்து வாக்குல ரெண்டு காதல் மக்களிடம் நன்கு ரீச் ஆனதால் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. தமிழகத்தில் 7 நாள் முடிவில் படம் ரூ. 27 கோடி வரை வசூலித்துள்ளது.

சென்னையில் மட்டும் படம் ரூ. 3.23 கோடி வரை வசூலித்துள்ளதாம்.

நடிகை ரோஜாவின் பிரம்மாணட வீட்டை பார்த்துள்ளீர்களா?- அவர் கட்டியுள்ள புதிய வீடு 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US