சூர்யாவின் ET படத்தை விட காத்து வாக்குல ரெண்டு காதல் பெரிய வசூல் ! முக்கிய பிரபலம் சொன்ன தகவல்..
சொதப்பிய முன்னணி நடிகர்களின் படங்கள்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்கள் தீபாவளி பண்டிகையில் இருந்து தொடர்ந்து வெளியாகி வருகிறது.
இதில் சிம்புவின் மாநாடு திரைப்படத்தை தவிர மற்ற எந்தஒரு திரைப்படம் சிறந்த விமர்சனங்களை பெற்று வசூல் சாதனையை நிகழ்த்தவில்லை.
அதன்படி அண்ணாத்த, வலிமை, பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்கள் வசூலிலும் சரி விமர்சனங்களிலும் சரி சொதப்பியது என்றே கூறலாம்.
விஜய் சேதுபதி படம் பெற்ற வரவேற்ப்பு
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மோவிஸ் சார்பாக தொடர்ந்து திரைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அப்படி அவர் அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன், பீஸ்ட், காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட திரைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் இப்படங்களின் வசூல் குறித்து அவர் பேசும் போது அண்ணாத்த வெற்றியடைந்த திரைப்படம், பீஸ்ட் மிக பெரிய வெற்றி படம் என கூறியுள்ளார். இதனால் தற்போது விஜய் - ரஜினி ரசிகர்களிடையே மீண்டும் சலசலப்பு உண்டாகி இருக்கிறது.
தளபதி 66 ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விஷயம் ! கதாநாயகி ராஷ்மிகா வெளியிட்ட பதிவு..

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
