விலையுர்ந்த சொகுசு காருக்கு சொந்தக்காரர் ஆகிறாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் !
காத்து வாக்குல ரெண்டு காதல்
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா உள்ளிட்ட மூன்று நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.
வித்தியாசமான திரைப்படமான காத்து வாக்குல ரெண்டு காதல் ரசிகர்களின் பேராதரவை பெற்று திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
மேலும் தற்போதுவரையில் இப்படம் ரூ. 35 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் இப்படம் நல்ல ஹிட் அடித்த திரைப்படமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் அவருக்கு மிகவும் பிடித்த ferrari சொகுசு காரை அவர் ஓட்டியுள்ளார். அதுமட்டுமின்றி அதனை அவரின் இன்ஸ்டா பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
மேலும் "ரொம்ப நாளா ஃபெராரி காரின் லோகோதான் எனது போனின் கேஸாக இருந்தது. இன்று அந்த காரை டெஸ்ட் ட்ரைவ் செய்கிறேன். இது வேறு மாதிரியான மகிழ்ச்சியை தந்துள்ளது" என பதிவிட்டுள்ளார்.
சீரியல் நடிகை சித்ரா தற்கொலை செய்வதற்கு முன் செய்த விஷயம் இதுதான்- முதன்முறையாக கூறிய ஹேமந்த்
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri