சின்னக்குயில் சித்ராவின் மறைந்த மகளை பார்த்துள்ளீர்களா.. அவருடைய பிறந்தநாள் இன்று
சின்னக்குயில் சித்ரா
இந்தியளவில் பிரபலமான பின்னணி பாடகிகளில் ஒருவர் கே.எஸ். சித்ரா. இவருக்கு சின்னக்குயில் சித்ரா என்ற பெயரும் உண்டு.
இவர் குரலில் வெளிவந்த கண்ணாளனே, மலர்கள் கேட்டேன், நான் போகிறேன், அண்ணாமல அண்ணாமல ஆகிய பாடல்கள் இன்றும் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
பின்னணி பாடகி சித்ரா கடந்த 1988ஆம் ஆண்டு விஜயசங்கர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
சித்ராவின் மகள்
இந்த தம்பதிக்கு கடந்த 2002ஆம் ஆண்டு நந்தனா எனும் அழகிய பெண் குழந்தை பிறந்தது. ஆனால், 2011ஆம் ஆண்டு சித்ராவின் மகள் நந்தனா நீச்சல் குளத்தில் தவறி விழுந்து மரணமடைந்துவிட்டார்.
இந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. வருடாவருடம் தனது மகளின் பிறந்தநாள் அன்று சித்ரா பதிவு ஒன்றை வெளியிடுவார்.
அந்த வகையில் இன்று தனது மகளின் பிறந்தநாள் என்று குறிப்பிட்டு மகளின் அழகிய புகைப்படத்துடன் பதிவை வெளியிட்டுள்ளார்.
— K S Chithra (@KSChithra) December 18, 2022
ஹாலிவுட் ஹீரோயின் போல் மாறிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. எவ்வளவு அழகாக இருக்கிறார் பாருங்க

புறப்பட்ட 5 நிமிடத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்: 130 உடல்கள் கருகிய நிலையில் மீட்பு News Lankasri

இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மருத்துவர்கள் விடுதியில் புகுந்த விமானம்; முன்னாள் முதல்வர் உயிரிழப்பு - பதைபதைக்க வைக்கும் படங்கள் IBC Tamilnadu
