ஹீரோயினை தேடும் விஜய் டிவி! நடுவராக வரும் 2 முன்னணி நட்சத்திரங்கள்

By Parthiban.A Jul 18, 2023 04:28 PM GMT
Report

விஜய் டிவி

விஜய் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களின் மூலமாக பாப்புலர் ஆனவர்களை பட்டியலிட்டால் மிகப்பெரிய லிஸ்ட் வரும். விஜய் டிவியில் புகழ் பெற்று அதன் பின் சினிமாவில் நுழைந்தவர்களும் அதிகம்.

இருப்பினும் தற்போது ஹீரோயின்களுக்கான தேவை அதிகம் இருப்பதால், அந்த தேடலை ஒரு புது நிகழ்ச்சியாக மாற்றி இருக்கின்றனர்.

ஹீரோயினை தேடும் விஜய் டிவி! நடுவராக வரும் 2 முன்னணி நட்சத்திரங்கள் | Ks Ravikumar Radhika To Judge Vijay Tv Kathanayagi

நடுவர்கள்

கதாநாயகி என பெயரிடப்பட்டு இருக்கும் அந்த ஷோவுக்கு நடுவர்களாக கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் நடிகை ராதிகா ஆகியோர் வர இருக்கின்றனர்.

ஷோ பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஹீரோயினை தேடும் விஜய் டிவி! நடுவராக வரும் 2 முன்னணி நட்சத்திரங்கள் | Ks Ravikumar Radhika To Judge Vijay Tv Kathanayagi

கணவருக்கு பாத பூஜை செய்த சூர்யா படநடிகை! ட்ரோல் பண்ணா கவலையில்லை 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US