பாடகர் புஷ்பவனம் குப்புசாமிக்கு ஏற்பட்ட சோகம்- எதிர்ப்பாராத ஒரு சம்பவம்
தமிழகத்தில் உள்ள பிரபலமான நாட்டுப்புற பாடல்களை பாடுபவர்களில் ஒருவர் புஷ்பவனம் குப்புசாமி.
இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருதை கொடுத்து கௌரவப்படுத்தியுள்ளது. நாட்டுப்புற பாடல்களை தாண்டி சில சினிமா பாடல்களையும் பாடியுள்ளார்.

பல்லாவரம் சந்தை
இவர் பல்லாவரம் சந்தைக்கு சில செடிகளை வாங்க சென்றுள்ளார், அப்போது அவருக்கு ஒரு சோகமான விஷயம் நடந்துள்ளது.
அது என்னவென்றால் குப்புசாமி வைத்திருந்த ரூ. 1 லட்சம் மதிப்புள்ள மொபைல் அங்கு திருடப்பட்டுள்ளது.
அவரைப் போல 4, 5 நபர்களின் மொபைல் போன்களும் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
செல்போனை இழந்த புஷ்பவனம் குப்புசாமி உள்ளிட்டோர் அளித்த புகாரின் பெயரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் சிக்கிய பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்கள், வெளிவந்த ஷாக்கிங் புகைப்படங்கள்- இதோ