அதர்வா முரளி நடித்துள்ள குருதி ஆட்டம் படத்தின் முதல் நாள் வசூல்- முழு விவரம்

By Yathrika Aug 06, 2022 04:00 AM GMT
Report

குருதி ஆட்டம்

தமிழ் சினிமாவில் இந்த வருட ஆரம்பத்தில் இருந்து தொடர்ந்து புதுப்புது படங்கள் ரிலீஸ் ஆகிக் கொண்டே வருகிறது. இதுவரை ரஜினி படத்தை தாண்டி மற்ற எல்லா பெரிய நடிகர்களின் படங்களும் ரிலீஸ் ஆகிவிட்டது.

2022 முதல் பாதி அமோகமாக இருந்துள்ளது, அடுத்து வரும் மாதங்கள் தமிழ் சினிமாவிற்கு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து காண்போம்.

நேற்று அதர்வா முரளி-பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் குருதி ஆட்டம் திரைப்படம் வெளியாகி இருந்தது.

அதர்வா முரளி நடித்துள்ள குருதி ஆட்டம் படத்தின் முதல் நாள் வசூல்- முழு விவரம் | Kuruthi Aattam Box Office Report

பட வசூல்

முதல் நாள் முடிவில் படம் ரூ. 80 லட்சம் வரை வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

அதர்வா முரளி நடித்துள்ள குருதி ஆட்டம் படத்தின் முதல் நாள் வசூல்- முழு விவரம் | Kuruthi Aattam Box Office Report

டிக்கெட் விற்பனையில் விக்ரம் படம் இப்படி ஒரு சாதனை செய்துள்ளதா?- ஆல்டைம் ரெக்கார்ட், கமல்ஹாசனே சொன்ன தகவல் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US