டிக்கெட் விற்பனையில் விக்ரம் படம் இப்படி ஒரு சாதனை செய்துள்ளதா?- ஆல்டைம் ரெக்கார்ட், கமல்ஹாசனே சொன்ன தகவல்
விக்ரம் திரைப்படம்
இளம் இயக்குனர் லோகேஷ் மாநகரம், கைதி, மாஸ்டர் படத்தை தொடர்ந்து இயக்கிய திரைப்படம் விக்ரம். கமல்ஹாசனுடன் முதன்முறையாக கூட்டணி அமைத்து அவர் இயக்கிய இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
கமல்ஹாசன் நடிப்பில் சில வருடங்களுக்கு பிறகு படம் வெளியாவதால் ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொடுத்தார்கள். ரூ. 420 கோடி வரை மொத்தமாக வசூலித்துள்ள இப்படம் நிறைய பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை செய்திருக்கிறது.
படம் செய்த சாதனை
தற்போது விக்ரம் படம் குறித்து அண்மையில் கமல்ஹாசன் பேசியுள்ளார். அதில் அவர் பேசும்போது, விக்ரம் படம் தமிழகத்தில் ஆல்டைட் ரெக்கார்ட் ஒன்று செய்துள்ளது.
இதுவரை தமிழகத்தில் மட்டுமே 1.5 கோடிக்கு மேல் டிக்கெட் புக்கிங் செய்யப்பட்டு பெரிய சாதனை செய்துள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.
தொகுப்பாளினி டிடியின் அம்மா மற்றும் சகோதரரை பார்த்துள்ளீர்களா?- இதுவரை பார்த்திராத புகைப்படம்

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
