குஷ்பூ
தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் குஷ்பூ. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என பல்வேறு மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
கடைசியாக விஜய்யின் வாரிசு படத்தில் நடித்திருந்தார். ஆனால், அவர் நடித்த காட்சி படத்தில் இடம்பெறவில்லை. நடிப்பு மட்டுமின்றி அரசியலிலும் முழு ஈடுபாட்டுடன் இருக்கிறார்.
குஷ்பூவின் மகளா இது
நடிகை குஷ்பூ த் பிரபல இயக்குனர் சுந்தர்.சி-யின் மனைவி என்பதை நாம் அறிவோம். இந்த தம்பதிக்கு ஆனந்திதா, அவந்திகா என இரு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், இதுவரை மார்டன் லுக்கில் கலக்கி வந்த அவந்திகா புடவை அணிந்து ஹோம்லி லுக்கில் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும், நம்ம நடிகை குஷ்பூவின் மகள் அவந்திகா இது என கேட்டு வருகிறார்கள்.
48 வயதில் கர்ப்பமாக இருக்கும் கவுண்டமணி பட நடிகை- யார் பாருங்க, அவர் கூறும் காரணம்

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
