ஹாலிவுட் ஹீரோயின் போல் மாறிய குஷ்பு மகள்கள்!.. இப்படி மாறிட்டாங்களே
குஷ்பு
90- களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் குஷ்பு. தற்போது இவர் சினிமாவை தாண்டி அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார்.
கடந்த 2000 -ம் ஆண்டு இயக்குனர் சுந்தர்.சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திகா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

புகைப்படங்கள்
குஷ்புவை விட அவரது மகள்கள் குண்டாக இருந்த நிலையில், இருவரும் தீவிரமாக உடற்பயிற்சி செய்து உடலை ஸ்லிம்மாக மாறியுள்ளனர்.
இந்நிலையில் குஷ்பு மகளுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள், "குஷ்பு மகள்கள் குஷ்பு ஹாலிவுட் ஹீரோயின்கள் போல மாறிட்டாரே" என்று கமன்ட் செய்துள்ளனர்.
இதோ புகைப்படங்கள்.
இளம் நடிகை அதிதி ஷங்கருக்கு திருமணம்.. மகளுக்காக தந்தை ஷங்கர் எடுத்த முடிவு
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri