அது உண்மைனு நம்பிடீங்களா.. ட்விஸ்ட் வைத்த நடிகை குஷ்பு
குஷ்பு
நடிகை குஷ்பு 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். அவர் ரஜினி, கமல், கார்த்திக், பிரபு உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார்.
தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் மட்டும் நடித்து வரும் குஷ்பு அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.
முடியை வெட்டிவிட்டாரா?
சமீபத்தில் குஷ்பு ஷார்ட் ஆன முடியில் சில புகைப்படங்கள் வெளியிட்டு இருந்தார். அதை பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி ஆனார்கள்.
முடியை ஏன் வெட்டினீங்க என பலரும் கெமென்டில் அவரிடம் அதிர்ச்சி உடன் கேட்க, அதற்கு குஷ்பு பதில் அளித்து இருக்கிறார்.
நான் முடியை வெட்டவில்லை, அது ஒரு படத்திற்கான டெஸ்ட் ஷூட் அவ்வளவுதான் என விளக்கம் கொடுத்து இருக்கிறார். மேலும் நீளமான முடி இருக்கும் போட்டோவையும் அவர் வெளியிட்டு இருக்கிறார்.
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தார்கள்.. நான் இதை தான் செய்தேன்: அனு இம்மானுவேல்

பிளஸ் -2 தேர்வெழுத தவறான தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகள்.., சரியான நேரத்தில் உதவிய கல்வி அலுவலர் News Lankasri

அக்சர் படேல் காலில் விழுந்த விராட்.. மைதானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - வைரல் வீடியோ! IBC Tamilnadu

பெரும் கோடீஸ்வரரின் மகள்... ரூ 48 பில்லியன் சாம்ராஜ்யத்தின் வாரிசு: கணவர் திரைப்பட நட்சத்திரம் News Lankasri
