தீடீரென நடிகர் ரஜினியை சந்தித்த பிரபல நடிகை.. அவரே வெளியிட்ட புகைப்படங்கள்

By Kathick Oct 29, 2022 06:30 AM GMT
Report

ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் அடுத்ததாக ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது.

தீடீரென நடிகர் ரஜினியை சந்தித்த பிரபல நடிகை.. அவரே வெளியிட்ட புகைப்படங்கள் | Kushboo Meets Rajinikanth In His House

இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இரண்டு திரைப்படங்களில் நடிக்கவுள்ளார்.

குஷ்பூ

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தை பிரபல நடிகை குஷ்பூ திடீரென அவர் வீட்டுக்கு சென்று சந்தித்துள்ளார். வழக்கமான சந்திப்பு தான் என்றும் அதில் அவர் கூறியுள்ளார்.

தீடீரென நடிகர் ரஜினியை சந்தித்த பிரபல நடிகை.. அவரே வெளியிட்ட புகைப்படங்கள் | Kushboo Meets Rajinikanth In His House

அங்கு ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் - குஷ்பூ இணைந்து அண்ணாமலை, மன்னன், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US