இரண்டு நாட்களில் குஷி படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிசில் மாஸ் காட்டும் சமந்தா..

By Kathick Sep 03, 2023 04:30 AM GMT
Report

குஷி

எந்த ஒரு சினிமா Background இல்லாமல் திரையுலகில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வெளிவந்த படம் தான் குஷி.

சமந்தா - விஜய் தேவரகொண்டா இணைந்து நடித்துள்ள இப்படத்தைசிவா நிர்வாணா என்பவர் இயக்கியிருந்தார்.

இரண்டு நாட்களில் குஷி படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிசில் மாஸ் காட்டும் சமந்தா.. | Kushi Movie Two Days Box Office

மேலும், இப்படத்தில் லட்சுமி, Sachin Khedekar, ரோகினி, முரளி ஷர்மா, சரண்யா பொன்வண்ணன் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம், சிலருக்கு ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளது.

வசூல் 

இந்நிலையில், இப்படம் வெளிவந்து இரண்டு நாட்கள் ஆகியுள்ள நிலையில் உலகளவில் ரூ. 51 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மேலும் இந்த வார முடிவில் கண்டிப்பாக ரூ. 70 கோடிக்கும் மேல் வசூலை குவிக்கும் என திரை வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். 

இரண்டு நாட்களில் குஷி படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிசில் மாஸ் காட்டும் சமந்தா.. | Kushi Movie Two Days Box Office

புது கார் வாங்கிய குக் வித் கோமாளி மோனிஷா! விலை இத்தனை லட்சமா

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US