மூன்று நாட்களில் பல கோடிகளை அள்ளிய சமந்தாவின் குஷி படம்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்..
குஷி
ஜெயிலர் திரைப்படம் ஒரு பக்கம் வசூலில் பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் நேரத்தில், கடந்த வாரம் வெளிவந்து முதல் நாளே ரூ. 30 கோடிக்கும் மேல் செய்த படம் தான் குஷி.

விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தாவின் நடிப்பில் உருவான இப்படத்தை சிவா நிர்வாணா என்பவர் இயக்கியிருந்தார். இவர் தெலுங்கில் மிகவும் பிரபலமான இயக்குநர்ககளில் ஒருவர்.
மகாநட்டி படத்திற்கு பின் மீண்டும் சமந்தா - விஜய் தேவரகொண்டா இப்படத்தில் தான் இணைந்து நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாக ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
வசூல்
ஆனால், வசூலில் முதல் நாளில் இருந்து சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில், குஷி படம் வெளிவந்து மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை ரூ. 65 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.

மகளின் காதலைக் கண்டிக்க பிக் பாஸ் வீட்டுக்கே வந்த பெற்றோர் - சாகத் தோனுது எனக் கதறிய போட்டியாளர்! Manithan
தொழில்களை ஆந்திர மாநிலத்திற்கு தாரை வார்க்கும் தவெக அரசு - எடப்பாடி பழனிசாமி விமர்சனம் IBC Tamilnadu