ராகவா லாரன்ஸ் மனைவியை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய ஜோடியின் புகைப்படம்
ராகவா லாரன்ஸ்
நடிகராக மட்டுமல்லாமல் நல்லம் மனிதர் என்றும் பெயர் எடுத்தவர் ராகவா லாரன்ஸ். நடன இயக்குனர், இயக்குனர், நடிகர் என பன்முக திறமைகொண்ட இவர் தற்போது நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் நடிப்பில் அடுத்ததாக சந்திரமுகி 2 திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை தொடர்ந்து ஜிகர்ந்தாண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் உருவாகி வருகிறது. மேலும் ரத்னகுமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் நயன்தாராவும் நடிக்கிறார். இப்படி தொடர்ந்து பிஸியான நடிகராக இருக்கும் ராகவா லாரன்ஸ் விரைவில் தன்னுடைய காஞ்சனா படத்தின் அடுத்த பாகத்தை இயக்குவேன் என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
ராகவா லாரன்ஸ் மனைவி
இந்நிலையில், ராகவா லாரன்ஸ் தன்னுடைய மனைவி லதாவுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்..

விஜய் டிவி நட்சத்திரம் நாஞ்சில் விஜயனுக்கு திருமணம் முடிந்தது.. மணப்பெண் யார் தெரியுமா
You May Like This Video
பிரித்தானியாவில் வாழும் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி News Lankasri
மகளின் காதலைக் கண்டிக்க பிக் பாஸ் வீட்டுக்கே வந்த பெற்றோர் - சாகத் தோனுது எனக் கதறிய போட்டியாளர்! Manithan