சோகமான வசூலை பெறும் அமீர்கானின் லால் சிங் சத்தா- இதுவரை இவ்வளவு தானா?
அமீர்கான்
பாலிவுட் சினிமாவின் சிறந்த நடிகரும், பாக்ஸ் ஆபிஸ் நாயகனுமாவார். இவர் படங்கள் இந்தியாவை தாண்டி சீனாவில் நன்றாக ஓடிய கதை எல்லாம் உள்ளது.
கடைசியாக இவர் நடிப்பில் வெளியான தங்கல் திரைப்படம் எப்படிபட்ட வசூலை பெற்றது என்பது நமக்கே தெரியும்.
அப்படத்தை தொடர்ந்து அமீர்கான் லால் சிங் சத்தா என்ற திரைப்படம் நடித்துள்ளார். படம் இரண்டு நாட்களுக்கு முன் வெளியானது, ஆனால் எதிர்ப்பார்த்த அளவிற்கு வசூலை பெறவில்லை.

பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்
இரண்டு நாள் முடிவில் படம் ரூ. 18.50 கோடி வரை தான் வசூலை பெற்றுள்ளதாம். 40 % வரை பாக்ஸ் ஆபிஸ் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் நாட்களிலும் படம் இப்படியே தான் சாதாரண வசூலை பெறுமா, அல்லது நல்ல வசூலை ஈட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பாடகர் கே.ஜே.யேசுதாஸ் அவர்களின் 3 மகன்களையும் பார்த்திருக்கிறீர்களா?- அழகிய குடும்ப புகைப்படம்
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan