லால் சிங் சத்தா முதல் நாளில் படுமோசமான வசூல்! அமீர் கானுக்கே இந்த நிலையா?
லால் சிங் சத்தா படம் முதல் நாளில் படுமோசமான வசூலை பெற்று இருக்கிறது.
லால் சிங் சத்தா
அமீர் கான் நடிப்பில் லால் சிங் சத்தா படம் நேற்று திரைக்கு வந்தது. இந்த படத்தை புறக்கணிக்க வேண்டும் என கடந்த சில வாரங்களாகவே ஒரு பிரச்சாரம் நடந்து வந்த நிலையில் நேற்று படம் ரிலீஸ் ஆனது .
ஆனால் காலையில் இருந்தே படத்தை பார்க்க அதிகம் ரசிகர்கள் வரவில்லை. வெறும் 10 - 20 சதவீதம் occupancy மட்டுமே இருந்தது.
முதல் நாள் வசூல்
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி முதல் நாளில் வெறும் 12 கோடி ருபாய் மட்டுமே வசூலித்து இருக்கிறது.
அமீர் கான் போன்ற நடிகருக்கு இது பெரிய disaster என பாக்ஸ் ஆபிஸ் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். சமீப காலமாக பாலிவுட் படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வரும் நிலையில், அந்த லிஸ்டில் தற்போது லால் சிங் படமும் இணைந்து இருக்கிறது.
#LaalSinghChaddha is shockingly low on Day 1... The dull start has added to the woes of an ailing industry... Better at premium multiplexes, but mass circuits are weak... Needs to score big numbers from Fri-Sun to salvage the situation... Thu ₹ 12 cr. #India biz. *ALL* VERSIONS. pic.twitter.com/Wc015wWEr9
— taran adarsh (@taran_adarsh) August 12, 2022
நடிகை அம்மு அபிராமிக்கு எப்போ திருமணம்.. அவரே கூறிய தகவல்