நடிகை லட்சுமி மேனனா இது? அடையாளம் தெரியாமல் மாறிய ஆச்சரியம்!
லட்சுமி மேனன்
2012 -ம் ஆண்டு வெளியான சுந்தர பாண்டியன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் லட்சுமி மேனன். இதையடுத்து அஜித், விஷால், கார்த்தி, சித்தார்த் என பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் டாப் நடிகையாக இருந்து வந்த இவர் திடீரென சினிமாவில் இருந்து விலகி இருந்தார். தற்போது லட்சுமி மேனன் லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.
புகைப்படம்
இந்நிலையில் லட்சுமி மேனனின் லேட்டஸ்ட் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.
புதிய லுக்கில் மாஸ் காட்டும் நடிகர் சிவகார்த்திகேயன்.. வைரல் புகைப்படம்!
You May Like This Video

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
