புதிய லுக்கில் மாஸ் காட்டும் நடிகர் சிவகார்த்திகேயன்.. வைரல் புகைப்படம்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் , அயலான் ஆகிய திரைப்படங்கள் வெளிவர இருக்கிறது.
அயலான் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் நிலையில், மாவீரன் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதியும் திரைக்கு வருகிறது.

இதையடுத்து சிவகார்த்திகேயன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கப்போகிறார. இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் தன்னுடைய 21 படத்திற்காக புதிய லுக்கில் மாஸ் காட்டி வருகிறார். தற்போது அவரின் புகைப்படம் சோசியல் மீடியா பக்கத்தில் வேகமாக பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.

பிரமிக்கவைக்கும் நடிகர் கவுண்டமணி சொத்து மதிப்பு!.. இத்தனை கோடிக்கு சொந்தக்காரரா?
மகளின் திருமணத்துக்கு முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - உருக்கமான பதிவு IBC Tamilnadu