கதை திருட்டு சர்ச்சையில் சிக்கிய ரஜினிகாந்தின் லால் சலாம்.. உண்மையில் என்ன நடந்தது?

Report

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் படம் லால் சலாம். இப்படத்தில் கேமியோ ரோலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார்.

கதை திருட்டு சர்ச்சையில் சிக்கிய ரஜினிகாந்தின் லால் சலாம்.. உண்மையில் என்ன நடந்தது? | Lal Salaam Movie Is Copied

இந்நிலையில் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த மோகன் லைக்கா நிறுவனத்திடம் இரு நண்பர்கள் கால்பந்து விளையாட்டில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக வைத்து கதை ஒன்றை கொடுத்துள்ளார்.

அதே கதை போல தான் லால் சலாம் படத்தின் கதையும் இருக்குமோ என்று சந்தேகம் இருப்பதாக மோகன் கூறியுள்ளார்.

இதையடுத்து ஐஸ்வர்யா மோகனின் கதையை படித்துப் பார்த்துவிட்டு லால் சலாம் படத்தின் கதையும் இந்த கதையும் வெவ்வேறு என்று கூறியுள்ளாராம்.  

கதை திருட்டு சர்ச்சையில் சிக்கிய ரஜினிகாந்தின் லால் சலாம்.. உண்மையில் என்ன நடந்தது? | Lal Salaam Movie Is Copied

லியோ படத்தின் Audio Rights இத்தனை கோடியா? எவ்ளோ தெரியுமா

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US