லால் சலாம் போஸ்டரை கலாய்க்கும் நெட்டிசன்கள்.. காரணம் என்ன

Report

லால் சலாம்

ரஜினிகாந்த் தற்போது தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் லால் சலாம். இப்படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்கிறார்.

லால் சலாம் போஸ்டரை கலாய்க்கும் நெட்டிசன்கள்.. காரணம் என்ன | Lal Salaam Rajinikanth Look Trolled By Netizens

விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் தான் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.

ரஜினி லுக் போஸ்டர்

இந்நிலையில், நேற்று நள்ளிரவு லால் சலாம் படத்திலிருந்து ரஜினிகாந்தின் கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது.

லால் சலாம் போஸ்டரை கலாய்க்கும் நெட்டிசன்கள்.. காரணம் என்ன | Lal Salaam Rajinikanth Look Trolled By Netizens

இப்படத்தின் மொய்தீன் பாய் எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். வெளிவந்த இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் பலரும், இந்த லுக் ரஜினிகாந்திற்கு செட்டாகவில்லை என கூறி வருகிறார்கள்.

லால் சலாம் போஸ்டரை கலாய்க்கும் நெட்டிசன்கள்.. காரணம் என்ன | Lal Salaam Rajinikanth Look Trolled By Netizens

இன்னும் சில நெட்டிசன்கள் மீம் போட்டு ரஜினியின் கெட்டப்பை கலாய்த்து வருகிறார்கள். 

மனைவி மஹாலக்ஷ்மியை இப்படி சொல்லிட்டாரே ரவீந்தர்! லேட்டஸ்ட் பதிவு 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US