லால் சலாம் படத்தின் மூன்று நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா
லால் சலாம்
கடந்த வாரம் இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளிவந்தது. இதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் லால் சலாம். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர். இதற்காக அவர் ரூ. 40 கோடி வரை சம்பளம் வாங்கியதாக தகவல் கூறப்படுகிறது.
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்த இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் செந்தில், தம்பி ராமையா, ஜீவிதா, நிரோஷா உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று நாள் வசூல்
இந்நிலையில், லால் சலாம் படம் வெளிவந்து மூன்று நாட்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை உலகளவில் ரூ. 22 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. முதல் நாளில் இருந்து இப்படத்திற்கு எதிர்பார்த்தை விட குறைவான வசூல் தான் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது.

32 படங்களில் நடித்தவர்.., 15 வயதில் சினிமாவை விட்டு வெளியேறி ஐஏஎஸ் அதிகாரியான நடிகை யார்? News Lankasri

இந்தியாவை கல்லறை என விமர்சித்துள்ள சீன ஊடகம் - இரு நாடுகளின் உறவை மேம்படுத்த வலியுறுத்தல் News Lankasri

கூட்டம் கூடுவதெல்லாம் விஷயமல்ல; 11வது முறையும் தோல்விதான் - அதிமுகவை சீண்டிய செந்தில் பாலாஜி! IBC Tamilnadu
