புகழ்பெற்ற 'ஜான் விக்' படத்தின் முக்கிய நடிகர் மரணம்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்

By Kathick 1 வாரம் முன்
Report

ஹாலிவுட் திரையுலகில் புகப்பெற்ற திரைப்படங்களில் ஒன்று ஜான் விக். கடந்த 2014ஆம் ஆண்டு Keanu Reeves நடிப்பில் இப்படத்தின் முதல் பாகம் வெளிவந்தது.

இதை தொடர்ந்து 2017ஆம் ஆண்டு இரண்டாம் பாகமும், 2019ஆம் ஆண்டு மூன்றாம் பாகமும் வெளிவந்தது. மேலும் தற்போது இப்படத்தின் நான்காம் பாகம் வருகிற 24ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

Lance Reddick

ரசிகர்களின் மனம் கவர்ந்த ஆக்ஷன் திரைப்படங்களில் கண்டிப்பாக இப்படமும் இடம்பெறும். இப்படத்தில் Charon எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர் Lance Reddick.

புகழ்பெற்ற

ஜான் விக் பட சீரிஸில் ரசிகர்களின் மனம் கவர்ந்த கதாபாத்திரங்களில் Charon-னும் ஒன்றாகும்.

மரணம்

இந்நிலையில் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக நடிகர் Lance Reddick மரண செய்தி வெளிவந்துள்ளது. ஆம், 60 வயதாகும் நடிகர் Lance Reddick மரணடைந்துள்ளார்.

புகழ்பெற்ற

இவருடைய இறப்புக்கு ரசிகர்களும், திரைத்துறையை சேர்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர் Lance Reddick ஜான் விக் படம் மட்டுமின்றி Resident Evil, The Wire, Lost, Bosch ஆகிய படங்கள் மட்டும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா வாங்கிய புதிய பிளாட்.. விலை மட்டும் இத்தனை கோடியா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US