கடைசி ஐந்து படங்களில் அதிகம் வசூல் செய்த நடிகர்கள்.. முதல் இடத்தை தவறவிட்ட ரஜினி, விஜய், அஜித்

Report

பாக்ஸ் ஆபிஸ்

பாக்ஸ் ஆபிஸ் வசூலை வைத்து தான் ஒரு படம் ஹிட் Or ஃபிளாப் என்று கூறமுடியும்.

அதிலும் முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் பாக்ஸ் ஆபிசில் எத்தனை கோடிகளை கடந்து வசூல் செய்கிறது என்பதை வைத்து தான் அவர்களுடைய மார்க்கெட்டும் உயர்ந்துகொண்டே போகிறது.

கடைசி ஐந்து படங்களில் அதிகம் வசூல் செய்த நடிகர்கள்.. முதல் இடத்தை தவறவிட்ட ரஜினி, விஜய், அஜித் | Last 5 Box Office Collections For Sounth India

முதல் இடத்தை தவறவிட்ட ரஜினி, விஜய், அஜித் 

இந்நிலையில், தென்னிந்திய அளவில் உள்ள முன்னணி நட்சத்திரங்களின் கடைசி ஐந்து திரைப்படங்கள் செய்துள்ள வசூல் விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

கடைசி ஐந்து படங்களில் அதிகம் வசூல் செய்த நடிகர்கள்.. முதல் இடத்தை தவறவிட்ட ரஜினி, விஜய், அஜித் | Last 5 Box Office Collections For Sounth India

இதில் முதலிடத்தை பிரபாஸ் பிடித்துள்ளார். மேலும் ரஜினிகாந்த் இரண்டாவது இடத்தையும், விஜய் ஐந்தாவது இடத்தையும், அஜித் 10வது இடத்தையும் பிடித்துள்ளார்கள். 

கடைசி ஐந்து படங்களில் அதிகம் வசூல் செய்த ஹீரோ :

  1. பிரபாஸ் - ரூ. 3115 கோடி
  2. ரஜினிகாந்த் - ரூ. 1864 கோடி
  3. ராம் சரண் - ரூ. 1840 கோடி
  4. ஜூனியர் என்.டி.ஆர் ரூ. 1827 கோடி
  5. யாஷ் - ரூ. 1620 கோடி
  6. விஜய் - ரூ. 1230 கோடி
  7. அல்லு அர்ஜுன் - ரூ. 930 கோடி
  8. மகேஷ் பாபு - ரூ. 882 கோடி
  9. அஜித் - ரூ. 813 கோடி 
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US