6 நாட்கள் முடிவில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் செய்து வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் சாதனை

By Kathick Aug 24, 2022 04:50 AM GMT
Report

திருச்சிற்றம்பலம்

தனுஷ் நடித்து கடந்த வாரம் திரைக்கு வந்த படம் திருச்சிற்றம்பலம். மித்ரன் ஆர். ஜவகர் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் மாபெரும் அளவில் வெற்றிபெற்றுள்ளது.

6 நாட்கள் முடிவில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் செய்து வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் சாதனை | Last 6 Days Box Office Of Thiruchitrambalam Movie

முதல் நாளில் குறைந்த திரையரங்கில் வெளிவந்த இப்படம், அதன்பின் சிறந்த வரவேற்பை பெற்று அதிகரித்துள்ளது.

கடந்த 6 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ்

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் வசூலில் பல கோடிகளை குவித்து வரும் திருச்சிற்றம்பலம் கடந்த 6 நாட்களில் சுமார் ரூ. 65 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

6 நாட்கள் முடிவில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் செய்து வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் சாதனை | Last 6 Days Box Office Of Thiruchitrambalam Movie

கண்டிப்பாக இந்த வார இறுதிக்குள் ரூ. 80 கோடியை எட்டும் என்று கோலிவுட் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம்.. 

LIVE: Chiyaan's Cobra Tour Madurai

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US