வெளிநாட்டில் தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் முதல் வார முடிவில் செய்த வசூல்- முழு விவரம்

By Yathrika Aug 24, 2022 02:52 AM GMT
Report

தனுஷின் திருச்சிற்றம்பலம்

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் திருச்சிற்றம்பலம். இப்படத்தில் தனுஷை தாண்டி ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், நித்யா மேனன், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளார்கள்.

இப்படத்தின் மூலம் நீண்ட இடைவேளைக்கு பிறகு தனுஷ் மற்றும் அனிருத் இணைந்துள்ளது படத்திற்கு கூடுதல் சிறப்பு.

வெளிநாட்டில் தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் முதல் வார முடிவில் செய்த வசூல்- முழு விவரம் | Thiruchitrambalam First Weekend Box Office

வெளிநாட்டு வசூல்

இப்படம் தமிழகத்தில் ரிலீஸ் ஆன நாள் முதல் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அதேபோல் UAEல் முதல் வார முடிவில் படம் ரூ. 1.55 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

அங்கேயும் வரும் நாட்களில் படம் நல்ல வசூல் வேட்டை நடத்தும் என்கின்றனர்.

வெளிநாட்டில் தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் முதல் வார முடிவில் செய்த வசூல்- முழு விவரம் | Thiruchitrambalam First Weekend Box Office

கர்ப்பமாக இருக்கும் போதே இறந்த கணவர்- குழந்தை பிறப்பிற்கு பிறகு இரண்டாவது திருமணம் செய்கிறாரா நடிகை? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US