7 நாட்கள் முடிவில் தி லெஜண்ட் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியமா! வசூல் வேட்டை

Saravanan Arul The Legend
4 நாட்கள் முன்

தி லெஜண்ட்

ஜெடி - ஜெரி இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் அருள் நடிப்பில் கடந்த ஜூலை 28ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் தி லெஜண்ட்.

இப்படத்தில் சரவணன் அருளுக்கு ஜோடியாக கீத்திகா டிவாரி என்பவர் நடித்திருந்தார்.

7 நாட்கள் முடிவில் தி லெஜண்ட் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியமா! வசூல் வேட்டை | Last7 Days Box Office Report Of The Legend Movie

மேலும் விவேக், பிரபு, விஜயகுமார், ஊர்வசி ராவ்டேலா, யோகி பாபு என பலரும் நடித்திருந்தார்கள்.

வசூல் வேட்டை

இப்படம் வெளிவந்த நாளில் இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், கடந்த 7 நாட்களில் சுமார் ரூ. 7.7 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

7 நாட்கள் முடிவில் தி லெஜண்ட் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியமா! வசூல் வேட்டை | Last7 Days Box Office Report Of The Legend Movie

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US