TRP ரேட்டிங்கில் கயல், பாக்கியலட்சுமி முதல் இடம் பிடித்த சீரியல் எது தெரியுமா?
வாரா வாரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான ரேட்டிங் விவரம் வெளியாகும்.
அதில் எப்போதுமே நிகழ்ச்சிகளை தாண்டி சீரியல்கள் தான் அதிகம் இடம்பெறும். அதிலும் டாப் 5ல் எப்போதுமே தொடர்கள் தான் வரும், விஜய்-சன் இந்த இரண்டு தொலைக்காட்சிகளின் தொடர்கள் தான் வரும்.
கடந்த வார ரேட்டிங்
இன்று கடந்த வாரத்திற்கான TRP ரேட்டிங் வந்துள்ளது. அதில் மக்களுக்கு பிடித்த தொடர்கள் இடம் பெற்றிருந்தாலும் முதல் இடத்தை பிடிக்கும் தொடரை அறிந்துகொள்ள ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
அப்படி அதிக TRP ரேட்டிங்கை பிடித்துள்ளது சன் தொலைக்காட்சியின் கயல் தொடர். தற்போது இதில் தொடர் நாயகி கயலின் திருமண டிராக் ஓட பெரிய ரீச் கிடைத்துள்ளது.
சரி இந்த தொடருக்கு அடுத்து என்னென்ன சீரியல்கள் இருக்கிறது என்ற விவரத்தை பார்ப்போம்.
முதல் 5 இடம் பிடித்த தொடர்கள்
- கயல்
- பாக்கியலட்சுமி
- சுந்தரி
- பாரதி கண்ணம்மா
- பாண்டியன் ஸ்டோர்ஸ்
காதலர் பிறந்தநாளுக்கு சூப்பர் பதிவு போட்ட நடிகை ஸ்ருதிஹாசன்- அழகிய புகைப்படங்கள்