காதலர் பிறந்தநாளுக்கு சூப்பர் பதிவு போட்ட நடிகை ஸ்ருதிஹாசன்- அழகிய புகைப்படங்கள்
நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் கமல்ஹாசனின் மகள் என்ற பெருமையோடு உள்ளே வந்தார். 7ம் அறிவு படமே அவருக்கு மக்களிடம் பெரிய ரீச் கொடுத்தது.
நடிப்பு, இசை
நடிப்பதை தாண்டி இசையில் தான் ஸ்ருதிஹாசனுக்கு கவனம் அதிகம். எனவே கமல்ஹாசனின் உன்னைப் போல் ஒருவன் படத்தில் சூப்பராக பாடல் பாடியிருப்பார், நல்ல ஹிட்டடித்தது.
அதன்பிறகு இசையில் கவனம் செலுத்துவார் என்று பார்த்தால் தமிழை தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி என நடித்து வந்தார். இடையில வெளிநாட்டில் தனது குழுவுடன் இசைக் கச்சேரி எல்லாம் செய்தார்.
காதலர் பிறந்தநாள்
தற்போது நடிகை ஸ்ருதிஹாசன் சாந்தனு என்பவரை காதலித்து வருவது நமக்கு தெரிந்த விஷயம் தான். அவருக்கு இன்று பிறந்தநாள், எனவே சில இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்களுடன் அவருக்கு வாழ்த்து பதிவு போட்டுள்ளார்.
இதோ பாருங்கள்,
சீயான் 61 படத்தின் டைட்டில் இது தானா ! செம மாஸ்ஸாக இருக்குமே..