தனுஷின் திருச்சிற்றம்பலம் 4 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் செய்த மொத்த வசூல்- எவ்வளவு தெரியுமா?

By Yathrika Aug 23, 2022 05:30 AM GMT
Report

திருச்சிற்றம்பலம்

தனுஷின் திருச்சிற்றம்பலம் கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி வெளியாகி இருந்தது. மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரகாஷ் ராஜ், பாரதிராஜா என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளார்கள்.

படம் வெளியான நாள் முதல் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது, வரும் நாட்களிலும் படத்திற்கு நல்ல கூட்டம் வரும் என கூறப்படுகிறது.

தனுஷின் திருச்சிற்றம்பலம் 4 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் செய்த மொத்த வசூல்- எவ்வளவு தெரியுமா? | Thiruchitrambalam 4 Days Box Office Collection

பட பாக்ஸ் ஆபிஸ்

இந்த படம் தனுஷின் நடிப்பில் நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியானதால் இப்படத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். 4 நாள் முடிவில் இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ. 42 கோடி வரை வசூலித்துள்ளதாம்.

தனுஷின் திருச்சிற்றம்பலம் 4 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் செய்த மொத்த வசூல்- எவ்வளவு தெரியுமா? | Thiruchitrambalam 4 Days Box Office Collection

செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானாவின் நியூ லுக்- முடி கட் செய்து ஆளே மாறிவிட்டாரே? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US