மறைந்த சரிகமப புகழ் ரமணி அம்மாள் நிகழ்ச்சியில் ஜெயித்த பணம், நிலம் என்ன ஆனது தெரியுமா?
ரமணியம்மாள்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகம பாடல் நிகழ்ச்சி மக்களிடம் மிகவும் பிரபலம். இந்த பாடல் நிகழ்ச்சியும் பல சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
அப்படி 2017ம் ஆண்டு ஒளிபரப்பான சரிகமபா சீசனில் பங்கேற்று வெற்றிப் பெற்றவர் ரமணியம்மாள்.
43 ஆண்டு காலமாக வீட்டி வேலைகள் செய்து வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். இவருக்கு அந்த சீசனில் மக்களிடம் இருந்து அதிக ஓட்டுகள் கிடைத்தன. எனவே அவருக்கு ரூ. 5 லட்சமும், 5 சென்ட் நிலமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
பணம், நிலம்
அதன்படியே ரமணியம்மாள் பெயரில் பணம் மற்றும் நிலமும் பதிவானது. தான் ஜெயித்த பணத்தை ரமணியம்மாள் தனது 7 பிள்ளைகளுக்கும் பிரித்து கொடுத்துள்ளார்.
5 சென்ட் நிலம் திண்டிவனம் காரில் அழைத்து செல்லப்பட்டு பத்திரப்பதிவு செய்யப்பட்டதாகவும் அவரே ஒரு நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார்.
சன் டிவியில் 90களில் இருந்த தொகுப்பாளர்களின் ரீ-யூனியன்- பெப்ஸி உமா, விஜய் சாரதி, ரத்னா லேட்டஸ்ட் க்ளிக்

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
