இந்த சிறுவயது புகைப்படத்தில் இருக்கும் சீரியல் நடிகை யார் என்று தெரிகிறதா?- அட இவரா?
சீரியல் நடிகை
படங்களில் நடிக்கும் நாயகிகளை விட சின்னத்திரை நடிகைகள் இப்போது மக்களால் அதிகம் கொண்டாடப்படுகிறார்கள். அப்படி எத்தனையோ நடிகைகள் இப்போது மக்களிடம் அதிக வரவேற்பு பெற்று வருகிறார்கள்.
விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை போல் இப்போது சீரியல்களும் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அப்படி மிகவும் பிரபலமாக ஓடக் கூடிய தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில் நடித்து பிரபலமான ஒரு நாயகியின் புகைப்படம் தான் இது.
யார் அவர்
ஆனால் இந்த சிறுவயது புகைப்படத்தில் இருக்கும் நாயகி இப்போது இல்லை, அவர் வேறுயாரும் இல்லை நடிகை சித்ரா தான். அவரது பிறந்தநாள் வர இருக்கும் நிலையில் இன்ஸ்டா பக்கத்தில் உள்ள அவரது ரசிகர்களின் பக்கத்தில் தான் நடிகையின் சிறுவயது புகைப்படங்கள் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
அதைப்பார்த்து ரசிகர்கள் வி மிஸ் யூ சித்து என வருத்தமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.
6 வருடமாக காதலித்து வந்த காதலியை கரம் பிடிக்கும் எருமசாணி விஜய், யார் அவர் தெரியுமா?- அழகிய ஜோடி

கண்துடைப்புக்காக ஆணையம் அமைத்து வரிப்பணத்தை வீணாக்கும் ஸ்டாலின் - அண்ணாமலை குற்றச்சாட்டு IBC Tamilnadu

வட கொரியாவின் நான்கு கொடூர முகாம்கள்... செத்துப்பிழைக்கும் 65,000 கைதிகள்: அதிர்ச்சி பின்னணி News Lankasri
