விஜய் டிவியின் அடையாளம் மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜியின் முழு குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ
வடிவேல் பாலாஜி
விஜய் தொலைக்காட்சியின் அடையாளம் என்று சொல்லும் அளவிற்கு பிரபலமானவர் வடிவேல் பாலாஜி.
தனது நகைச்சுவையால் பலருடைய மனதில் இருந்து துன்பத்தை நீக்கிய நகைச்சுவை கலைஞர்களில் ஒருவர் இவர்.
வடிவேல் பாலாஜி கடந்த செப்டம்பர் மாதம் 2020ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவருடைய மரணம் திரையுலகினர் உட்பட பல ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
வடிவேல் பாலாஜியின் குடும்பம்
நடிகர் வடிவேல் பாலாஜியின் மனைவி ஜோதிலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
வடிவேல் பாலாஜியின் மரணத்திற்கு பின், அவருடைய பிள்ளைகளின் படிப்பு செலவை நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றுக்கொள்ளவது கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகர் வடிவேல் பாலாஜி தனது மனைவி, மகன், மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் நமக்கு கிடைத்துள்ளது.
இதோ அந்த புகைப்படம்..

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
