சாப்பிட கூட வழியில்லை, கடும் சோகத்தில் மறைந்த வடிவேலு பாலாஜி குடும்பம்- சோகத்தின் உச்சமாக வந்த தகவல்
விஜய் தொலைக்காட்சியில் வந்தாலே அவர்கள் மக்களிடம் நன்கு பிரபலமாகி விடுவார்கள். அப்படி நிறைய காமெடி நிகழ்ச்சிகள் செய்து மக்களிடம் பிரபலமான இவர் வெளிறாடுகள் சென்று கூட நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றுள்ளார்.
வடிவேல் பாலாஜிக்கு சில வருடங்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது, இது அவருடன் இருந்த யாருக்குமே தெரியவில்லை. குடும்பத்தினர் மட்டும் அவருக்கு துணை நின்று சிகிச்சைக்கு உதவி வந்தார்கள்.
ஆனால் வடிவேல் பாலாஜி அவர்கள் 2020ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவரது இறப்பு மக்கள் அனைவருக்குமே சோகத்தை கொடுத்தது.
ஜோதிலட்சுமி என்பவரை திருமணம் செய்த வடிவேல் பாலாஜிக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.
அண்மையில் வடிவேலு பாலாஜி மனைவி ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் குடும்பத்தில் நடக்கும் விஷயத்தை வெளியே கூறவில்லை. ஆனால் அவரது வீட்டின் பக்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் அவரது குடும்பம் 2 வேலை சாப்பிடுவதற்கு கூட கஷ்டப்படுகிறார்கள் என கூறியுள்ளார்.
இது கேட்போருக்கு பெறும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலினா இது, உடல் எடை குறைத்து எப்படி உள்ளார் பாருங்க- லேட்டஸ்ட் வீடியோ

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri
