சிம்புவின் திருமணம் குறித்து புதியதாக வந்த தகவல்- இந்த பெண்ணை திருமணம் செய்கிறாரா?
நடிகர் சிம்பு
நடிகர் சிம்பு கொரோனா காலகட்டத்திற்கு பிறகு வேறொரு நபராக வலம் வருகிறார். உடல் எடை குறைத்து, அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.
ஈஸ்வரன் படத்தின் மூலம் இரண்டாவது இன்னிங்ஸில் கலக்க தொடங்கிய இவர் மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என தொடர்ந்து படங்கள் நடித்துவந்த சிம்பு இப்போது 48வது படத்திலும் நடிக்க இருக்கிறார்.
குமரன் பிக்பாஸ் செல்லவில்லை, உள்ளே செல்வது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இந்த பிரபலமமா?- யார் பாருங்க?
கமல்ஹாசன் தயாரிக்க கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இப்படத்திற்காக சிம்பு மார்ஷியல் ஆர்ட்ஸ் உள்ளிட்ட கலைகளை கற்றுவருவதாக கூறப்படுகிறது.
திருமணம்
சிம்புவை பற்றி அதுவும் அவரது திருமணம் குறித்து நிறைய வதந்திகள் வந்துவிட்டன. தற்போதும் ஒரு செய்தி சமூக வலைதளங்களில் அதிகம் உலா வருகிறது.
40 வயதாகும் நடிகர் சிம்பு விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறாராம். சினிமா ஃபைனான்ஸியர் ஒருவரின் மகளைத்தான் அவர் திருமணம் செய்கிறார் என்றும் கூறப்படுகிறது.