ஜெயிலர் படத்தில் ரஜினியின் மனைவி நடிக்கிறாரா.. வெளிவந்த டீசரில் வந்த காட்சி

By Kathick Dec 13, 2022 10:54 AM GMT
Report

ஜெயிலர்

ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். நெல்சன் திலிப்குமார் இயக்கி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

ஜெயிலர் படத்தில் ரஜினியின் மனைவி நடிக்கிறாரா.. வெளிவந்த டீசரில் வந்த காட்சி | Latha Rajinikanth Is Acting In Jailer Movie

நேற்று ரஜினிகாந்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக இப்படத்திலிருந்து கிலிம்ப்ஸ் டீசர் வீடியோ ஒன்று வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

ரஜினியின் மனைவி நடிக்கிறாரா

இந்த கிலிம்ப்ஸ் டீசர் வீடியோவில் இடம்பெறும் காட்சி ஒன்றில் ரஜினி மற்றும் அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இடம்பெறுகிறது.

இதை கவனித்த பலரும், ஜெயிலர் படத்தில் லதா ரஜினிகாந்த் நடிக்கிறாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஒருவேளை ரஜினி - லதா ரஜினிகாந்தின் புகைப்படத்தில் சற்று பார்ப்ஃபிங் செய்து லதா ரஜினிகாந்திற்கு பதில் ரம்யா கிருஷ்ணன் இருப்பாரோ என்றும் கூறப்படுகிறது.

இதோ அந்த புகைப்படம்..

ஜெயிலர் படத்தில் ரஜினியின் மனைவி நடிக்கிறாரா.. வெளிவந்த டீசரில் வந்த காட்சி | Latha Rajinikanth Is Acting In Jailer Movie

ஜெயிலர் படத்தில் ரஜினியின் மனைவி நடிக்கிறாரா.. வெளிவந்த டீசரில் வந்த காட்சி | Latha Rajinikanth Is Acting In Jailer Movie

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US