லீனா மணிமேகலையின் மிகவும் சர்ச்சையான ஒரு போஸ்டர்- கைதாகிறாரா?
தமிழ் சினிமாவில் சில முக்கியமான பிரச்சனைகளை தைரியமாக பேசும் கவிஞர்கள் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் லீனா மணிமேகலை.
ஆவண நிகழ்படக் கலைஞர், சமூகச் செயற்பாட்டாளராக இருக்கிறார். இவர் பெண்கள் உரிமைகள், பாலியல், சமூக ஒடுக்குமுறைகள், ஈழப் போராட்டங்களை முக்கிய இவரது கவிதைகள் பேசும்.
சர்ச்சை போஸ்டர்
இவர் காளி என்ற பெயரில் ஒரு ஆவணப்படம் எடுக்கிறார். அதன் போஸ்டரில் காளி வேடத்தில் ஒருவர் சிகரெட் பிடிப்பது போல் இருக்க தற்போது அது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
இதனால் லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என சிலர் டுவிட்டரில் டாக் கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகிறார்கள்.
Retweet Maximum And Demand With Me .#ArrestLeenaManimekalai pic.twitter.com/Xx6uCFfHgB
— Dr. Prachi Sadhvi (@Sadhvi_prachi) July 3, 2022
நீண்ட வருடங்களுக்கு பிறகு குடும்பத்துடன் சென்னை வந்த நடிகை ரம்பா- எங்கே சென்றுள்ளார் பாருங்க

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
