மீண்டும் நடிக்க தொடங்கிய லெஜண்ட் சரவணன்.. ஜோடியாக இரண்டு நடிகைகள்
லெஜண்ட்
லெஜண்ட் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆனார் தொழிலதிபர் சரவணன். அந்த படம் தியேட்டர்களில் பெரிய அளவில் வசூலிக்கவில்லை, இருப்பினும் அதனை ஓடிடியில் காண காத்திருந்த ரசிகர்களுக்காக கடந்த மாதம் ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட்டது.
மேலும் லெஜண்ட் விரைவில் தனது இரண்டாவது படத்தையும் அறிவிக்க போகிறார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
மீண்டும் நடித்த லெஜெண்ட்
தற்போது லெஜண்ட் சரவணன் மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். ஆனால் இந்த முறை அவரது கடையில் விளம்பர படத்திற்காக தான். அவருடன் விஜய் டிவி மணிமேகலை மற்றும் குக் வித் கோமாளி புகழ் ஸ்ருத்திகா ஆகியோர் இருக்கின்றனர்.
தற்போது லெஜண்ட் உடன் இருக்கும் போட்டோவை மணிமேகலை வெளியிட்டு இருக்கிறார். இதோ..
லியோ பட்ஜெட் இத்தனை கோடியா? கோலிவுட்டில் இது தான் மிக அதிகம்

தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம் - பொன்முடி, செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி பறிப்பு IBC Tamilnadu
