லியோ பட்ஜெட் இத்தனை கோடியா? கோலிவுட்டில் இது தான் மிக அதிகம்
லியோ
விஜய்யின் லியோ படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் அந்த படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் சமீபத்தில் நடந்தது. அங்கு 500கும் மேற்பட்ட படக்குழுவினர் உடன் ஷூட்டிங்கை நடத்தினார் லோகேஷ்.
அதற்காக மிகப்பெரிய தொகையை படக்குழு செலவிட்டு இருக்கிறது. மேலும் தற்போது சென்னையில் விறுவிறுப்பாக ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

லியோ மொத்த பட்ஜெட்
இந்நிலையில் தற்போது லியோ படத்தின் மொத்த பட்ஜெட் பற்றிய விவரம் வெளியாகி இருக்கிறது. மொத்த பட்ஜெட் 350 முதல் 375 கோடி ரூபாய் வரை இருக்கும் என தகவல் வந்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் இது தான் இந்த அளவு பட்ஜெட்டில் உருவாகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியன் 2, பொன்னியின் செல்வன் போன்ற படங்களின் பட்ஜெட் கூட இதை விட குறைவு தான்.

ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணனா இது? அடையாளம் தெரியாத அளவுக்கு குண்டாக இருந்த பிக் பாஸ் மணிகண்டன்
கோடிகளில் சம்பாரிக்க நினைப்பவர்களுக்கு குருபகவான் கொடுத்த வாய்ப்பு- இதுல உங்க ராசியும் இருக்கா? Manithan
மோடியிடம் கோரிக்கை வைத்த பாகிஸ்தான் பெண்: 2வது ரகசிய திருமணம்! கணவர் மீது குற்றச்சாட்டு News Lankasri