சுந்தர்.சி-யின் சங்கமித்ரா படத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கிறாரா.. ரகசிய சந்திப்பு ஏன்

By Kathick Nov 18, 2022 10:45 AM GMT
Report

சுந்தர்.சி - லெஜண்ட் சரவணன்

இயக்குனர் சுந்தர்.சி நடிகரும் தொழிலதிபருமான லெஜண்ட் சரவணனை அண்மையில் ரகசியமாக சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சுந்தர்.சியின் கனவு திரைப்படம் சங்கமித்ரா என்பது அனைவரும் தெரியும். சில ஆண்டுகளுக்கு இப்படம் துவங்கும் நிலையில் இருந்தது. ஆனால், சில காரணங்களால் முடங்கிவிட்டது. விரைவில் இப்படம் மீண்டும் துவங்கும் என்று தெரிவிக்கின்றனர்.

சுந்தர்.சி-யின் சங்கமித்ரா படத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கிறாரா.. ரகசிய சந்திப்பு ஏன் | Legend Saravanan Join Hands With Sundar C

ரகசிய சந்திப்பு ஏன்

இந்நிலையில், இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கப்போவதாகவும், அதற்காக சுந்தர்.சி லெஜண்ட் சரவணனை நேரில் சந்தித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், அதுஉண்மை இல்லையாம். சுந்தரி.சி லெஜண்ட் சரவணனை சந்தித்தது சங்கமித்ரா படத்திற்காக இல்லை என்று அதன்பின் தெரியவந்துள்ளது.

சுந்தர்.சி-யின் சங்கமித்ரா படத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கிறாரா.. ரகசிய சந்திப்பு ஏன் | Legend Saravanan Join Hands With Sundar C

இருவரின் இந்த சந்திப்பு வேறொரு புதிய படத்திற்காக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US