ரஜினியுடன் சுந்தர்.சி இப்படியொரு ஹிட் படத்தில் நடித்துள்ளாரா?- எத்தனை பேர் கவனித்துள்ளீர்கள்?

By Yathrika Oct 26, 2022 01:00 PM GMT
Report

சுந்தர்.சி

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர் என பல துறைகளில் கலக்கியவர். நடிகர் என்பதை தாண்டி இயக்குனராக இவர் இயக்கிய படங்கள் தான் தமிழ் சினிமாவில் அதிகம் ஹிட்டடித்தது.

1995ம் ஆண்டு முறை மாமன் என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனர் அந்தஸ்தை பெற்ற இவர் தொடர்ந்து உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், உன்னைத் தேடி, அன்பே சிவம், கிரி, வின்னர், லண்டன், கலகலப்பு தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

ரஜினியுடன் சுந்தர்.சி இப்படியொரு ஹிட் படத்தில் நடித்துள்ளாரா?- எத்தனை பேர் கவனித்துள்ளீர்கள்? | Sundar C Acted With Rajinikanth In This Hit Film

அருணாச்சலம் படம்

பல வருடங்களுக்கு பிறகு தீபாவளி ஸ்பெஷலாக சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த அருணாச்சலம் திரைப்படம் வெளியாகி இருந்தது. இப்படத்தை ரசிகர்களும் மிகவும் ஆர்வமாக பார்த்தனர்.

தற்போது இப்படத்தின் ஒரு காட்சி புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் உலா வருகிறது. அதாவது இப்படத்தின் ஒரு காட்சியில் ரஜினியை பேட்டி எடுப்பவராக சுந்தர்.சி அவர்கள் நடித்திருக்கிறார்.

இதுவரை கவனிக்காத ரசிகர்கள் இதைப் பார்த்ததும் அட ஆமாம் இத்தனை நாள் கவனிக்கவில்லையே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

அதிரடி வசூல் வேட்டை நடத்தியது சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்- 5 நாளில் எவ்வளவு தெரியுமா? 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US