லெஜண்ட் சரவணன் இத்தனை கோடி விலையுயர்ந்த கார்களை வைத்துள்ளாரா?... அடேங்கப்பா
லெஜண்ட் சரவணன்
தமிழ்நாட்டில் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் மிகவும் பிரபலம்.
லெஜண்ட் சரவணன் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் சரவணன் அருள் தாக். கோடி கோடியாய் சம்பாதிக்கும் தொழிலதிபர்களில் ஒருவராக இருக்கும் இவர் இப்போது சினிமாவிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இவரது நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு லெஜண்ட் படம் வெளியாகி இருந்தது, தற்போது துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

கார் கலெக்ஷன்ஸ்
தொழில், சினிமா என வெற்றிப்பயணம் செய்யும் லெஜண்ட் சரவணனுக்கு கார்கள் மீது அதிக பிரியமாம்.
விலையுயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரே மொத்தம் 3 வைத்துள்ளாராம்.
ரூ.12 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம், ரூ.8.23 கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் விரைத், ரூ.7.25 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ஆகிய கார்கள் உள்ளன.
அஷ்டன் மார்டின் DB11, இதன் மதிப்பு ரூ.4.44 கோடியாகும், அஷ்டன் மார்டின் ரேபிட் S, இதன் மதிப்பு ரூ.3.89 கோடி ஆகும்.
மெர்சிடிஸ் E63 AMG, இதன் மதிப்பு ரூ.1.79 கோடி மெர்சிடிஸ் S63 AMG, இதன் மதிப்பு ரூ.2.86 கோடி மெர்சிடிஸ் கார் மேபேஜ் S650, இதன் மதிப்பு ரூ.3.3 கோடி
லம்போகினி அவெண்டேடர், இதன் மதிப்பு ரூ.5 கோடி லம்போகினி ஹரிகேன், இதன் ரேட் ரூ.3.22 கோடி
பென்ட்லி நிறுவன கார்கள் லெஜண்ட் சரவணனிடம் 4 உள்ளது.

 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    