செம ஸ்லிம்மாக இருக்கும் லெஜண்ட் சரவணன்.. தளபதி விஜய்க்கே டப் கொடுக்கும் புகைப்படம்

By Kathick Sep 19, 2022 06:20 AM GMT
Report

லெஜண்ட் சரவணன்

தி லெஜண்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார் லெஜண்ட் சரவணன். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.

பல கடும் விமர்சனங்களையும் இப்படம் சந்தித்தது. ஆனாலும், தனது முயற்சியை கைவிடாத லெஜண்ட் சரவணன் தன்னுடைய இரண்டாவது படத்தின் மீது கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.

செம ஸ்லிம்மாக இருக்கும் லெஜண்ட் சரவணன்.. தளபதி விஜய்க்கே டப் கொடுக்கும் புகைப்படம் | Legend Saravanan Slim Photo Viral

அதன்படி தற்போது தன்னுடைய இரண்டாவது படத்திற்காக கதை கேட்டு வருகிறாராம் சரவணன். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் லெஜண்ட் சரவணன், ஒவ்வொரு நாளும் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

ஸ்லிம்மாக இருக்கும் லெஜண்ட் சரவணன்

அந்த வகையில் தற்போது Kick Started to Work after WorkOut Monday Vibes என பதிவு செய்து தன்னுடைய ஸ்லிம்மான புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

50 வயதை கடந்தும் இளைஞரை போலவே தோற்றமளிக்கும் லெஜண்ட் சரவணன் தளபதி விஜய்க்கே டப் கொடுக்கிறாரே என்று பலரும் கூறி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

செம ஸ்லிம்மாக இருக்கும் லெஜண்ட் சரவணன்.. தளபதி விஜய்க்கே டப் கொடுக்கும் புகைப்படம் | Legend Saravanan Slim Photo Viral

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US