கமலின் Thug life படத்தை விமர்சித்த பிரபல இயக்குனர்.. வைரலாகும் பதிவு

By Parthiban.A Nov 07, 2023 03:10 PM GMT
Report

 கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இருவரும் நீண்ட இடைவெளிக்கு பிறகு கூட்டணி சேரும் படத்தின் டைட்டில் நேற்று வீடியோ உடன் அறிவிக்கப்பட்டது.

ரசிகர்களை கவரும் வகையில் கமல் சண்டை காட்சியில் தனது பெயரை கூறி அறிமுகப்படுத்தும் வகையில் அந்த காட்சி இருந்தது.

கமலின் Thug life படத்தை விமர்சித்த பிரபல இயக்குனர்.. வைரலாகும் பதிவு | Lenin Bharathi Trolls Kamalhaasan S Thug Life

விமர்சித்த பிரபல இயக்குனர்

இந்நிலையில் மேற்குத்தொடர்ச்சி மலை பட புகழ் இயக்குனர் லெனின் பாரதி ட்விட்டரில் Thug life படத்தை விமர்சித்து இருக்கிறார். The Rise of Skywalker என்ற படத்தின் சாயல் இருப்பதாக புகைப்படமும் பகிர்ந்து இருக்கிறார் அவர்.

"ஹாலிவுட் தரத்திற்கு யோசிச்சு உழைக்குறாங்க… மேன்மக்கள் மேன்மக்களே…" என அவர் பதிவிட்டு இருக்கிறார்.   

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US